Constable Exam Coaching Study Material – 01

Here we provide Free Constable Exam Coaching Study Material for your Preparation

Constable Exam Coaching  Study Material
தவரங்களின் உலகம்

1.நாம் வாழும் இந்த பூமி, விண்வெளி, அதிலுள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம், ஓசை என விரியும் அறிவியலை இயற்பியல் என்கிறோம்.
2.நாம் பயன்படுத்தும் பொருள்கள் எதனால் ஆனவை உலோகமா? அலோகமா? தன்மை என்ன? நொடி என்ன? மணம் என்ன? சுவை என்ன? அமிலமா? காரமா? என்று ஆராய்வதை வேதியியல் என்கிறோம்.
3.நாம்மை சுற்றியுள்ள செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரிகள் – இப்படி உயிருள்வைகளைப் பற்றி விவரிக்கும் அறிவியல் உயிரியியல் எனப்படும்.
4.செடி, கொடி மற்றும் மரங்கள் பற்றி படிப்பது தாவரவியல் எனப்படும்.
5.விலங்குகளைப் பற்றி கற்பது விலங்கியல் எனப்படும்.
6.உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் தாவரத்தையே நம்பி உள்ளன.
7.விவசாயம் என்பது ஒரு அறிவியல் ஆகும்.
8.மருத்துவம் குணம் நிறைந்த தாவரங்களை நாம் மூலிகைகள் என்கிறோம்.
9.சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை – தூதுவளை.
10.மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை – கீழாநெல்லி.
11.வயிற்றுப்பூச்சியை நீக்கும் மூலிகை வேம்பு (ஓரு கிருமி நாசினி).
12.வாய்ப்புண்ணைக் குணப்படுத்தவும், உடம்பிற்கு குளிர்ச்சியயை தரும் மூலிகை – நெல்லிக்காய்.
13.சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை – துளசி
14.வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை – ஓமவல்லி.
15.வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை – வசம்பு.
16.கிருமி நாசினி, உணவுக்காகவும் பயன்படும் மூலிகை – மஞ்சள்.
17.பசியைத் தூண்டும் செரிமானமின்மையை நீக்கும் மூலிகை – பிரண்டை.
18.செரிமான கோளாறுகளை நீக்கும் மூலிகை – இஞ்சி
19.தொண்டை கரகரப்பை நீக்கும் மூலிகை – மிளகு.
20.கட்டுமானம் மற்றும் மரச்சாமான்கள் செய்ய பயன்படும் மரம் – தேக்கு.
21.கூரை வேய்தல், கட்டுமானம் இளநீர் ஆகியவற்றிற்கு பயன்படும் மரம் – தென்னை.
22.சந்தனம், கலைபொருள்கள், மரச்சாமான்கள் செய்ய பயன்படும் மரம் – சந்தனமரம்.
23.இரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்ட காய் – சுரைக்காய்.
24.குளியல் சோப்பு, முகத்துக்கு பூசும் பவுடர், வாசனை திரவியம், போன்ற அழகு சாதன பொருட்கள், தயாரிப்பில் மலர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
25.ஆடை, பயன்படுத்தும் கயிறு, சாக்குப்பை, ஆகியவற்றை தாவரங்கள் நமக்கு வழங்குகிறது.
26.நமது ஆடை பருத்திச்செடி தந்த பரிசு.
27.தலையணை, மெத்தை, பாய் விரிப்புக்கள் ஆகியவற்றை உருவாக்க நார்த்தாவரங்கள் பயன்படுகின்றன.
28.நம் வீட்டில் உள்ள கதவு, சன்னல் முதல் உட்காரும் நாற்காலி வரை பெரும்பாலான பொருட்கள் செய்ய தேவைப்படுவது – மரக்கட்டைகள்.
29.காற்றை மரங்கள் தூய்மை படுத்துகின்றன.
30.இரயில் படுக்கைகள் படகுகள் செய்ய பயன்படும் மரம் – பைன்.
31.மாட்டு வண்டியின் பாகங்கள் செய்ய பயன்படும் மரம் – கருவேல மரம்.
32.தைலம், காகிதம் செய்ய பயன்படும் மரம் – யூகலிப்டஸ்.
33.தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தை, தலையணை செய்ய பயன்படும் மரம் – இலவம்.
34.விளையாட்டுச்சாமான்கள், கிரிக்கெட் மட்டைகள் செய்ய பயன்படும் மரம் – வில்லோ.
35.டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் செய்ய பயன்படும் மரம் – மல்பரி.
36.தஞ்சாவூரில் அதிகம் விளையும் பயிர் – நெல்.
37.மதுரைக்கு பெயர் போன மலர் – மல்லிகை.
38.வெற்றிலைக்கு பெயர் போன ஊர் – கும்பகோணம்.
39.ஆப்ரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டிலுள்ள போபாப் என்னும் மரங்களின் தண்டுப்பகுதி மிகவும் அகலமானவை. பேருந்து நிறுத்தமாக அவற்றின் தண்டுப் பகுதிகள் அமைந்துள்ளன.
40.பழம் மரங்களிலயே மிக நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். அவை 400 ஆண்டுகள் விளைச்சலை தரும்.
41.மிக பெரிய பூப்பூக்கும் தாவரம் ராஃப்லேசியா. இது ஒரு மீட்டர் விட்டம் கொண்டது.
42.செம்மரம் எனப்படும ரெட்வுட் மரங்கள் தீப்பற்றாதவை.
43.ஒரு தர்பூசனிப் பழத்திலிருந்து 6,00,000 தர்பூசனிச் செடிகளை உற்பத்தி செய்து, 180 டன் எடையுள்ள தர்பூசனிகளைப் பெறலாம்.
44.துவரை தாவரத்தின் விதைப்பகுதி உணவாக பயன்படுகிறது.

Constable Exam Coaching Study Material – 02
Constable Exam Coaching Study Material – 03
Constable Exam Coaching Study Material – 04

TO Know More about TNUSRB Exam Pls. Visit Official Site

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

POLICE EXAM GURU
4.7
Based on 12 reviews
powered by Google
Bharathi Raja
Bharathi Raja
15:37 09 Mar 19
How much amount
Thenn Arasu
Thenn Arasu
11:47 18 Jan 19
Good coaching center daily conducting test police coaching super
saraswathi u
saraswathi u
05:29 12 Dec 18
BEST COACHING FOR ALL COMPETITIVE EXAM..........
Muruga Dhoni
Muruga Dhoni
06:19 01 Jan 18
Best Coaching Centre for Police Constable & SI Exam Coaching
Mariappan Mahesh
Mariappan Mahesh
06:16 01 Jan 18
BEST Coaching Centre for Tamilnadu Plice & SI Exam Coaching
Aarthi Illamalli
Aarthi Illamalli
08:15 31 Dec 17
very good coaching for all competitive exams
parama guru
parama guru
07:46 31 Dec 17
Tom Tom
Tom Tom
06:07 31 Dec 17
Best Coaching Center for Police Constable & SI Exam Coaching in Tamilnadu.
Next Reviews

PC Exam 2019 Results Published

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 25.08.2019 அன்று நடத்திய 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. FINAL...
Read More

SI Exam Notification 2019

TNUSRB Has Released Notification to Recruit 969 Sub Inspectors for Tamilnadu Police Service. Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)...
Read More

Police Constable Notification 2019

Police Constable Notification 2019 Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has released Notification for 8,826 Grade II Police Constable,...
Read More

SI & PC EXAM GK 71

The first Asian Games were held in / முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைப்பெற்றது? [A] Manila / மணிலா [B] Tokyo...
Read More

SI & PC EXAM GK 70

Depletion of ozone layer causes _______ / ஓசோன் அடுக்கின் பற்றாக்குறையால் _____ நோய் ஏற்படுகிறது. [A] Blood cancer / ரத்த புற்றுநோய் [B]...
Read More

SI & PC EXAM GK 69

Electron microscope was invented by whom? / எலக்ட்ரான் நுண்ணோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? [A] Knoll and ruska / நொல் மற்றும் ருஸ்கா [B]...
Read More

SI & PC EXAM GK 68

The outer most layer of the sun is called _____ / சூரியனின் வெளியடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது? [A] Chromosphere / நிற மண்டலம்...
Read More

SI & PC EXAM GK 67

The World's longest railway platform is at:/ உலகின் மிகநீளமான ரயில்வே நடைமேடை எங்கு அமைந்துள்ளது? [A] Talchar / தலசர் [B] New york...
Read More

SI & PC EXAM GK 66

When was the Panchayat Raj system introduced in India? / இந்தியாவில் பஞ்சாயத் ராஜ் முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? [A] 1945 [B] 1950...
Read More

SI & PC EXAM GK 65

Which of the following is called “The Bible of Tamil Land”? “தமிழ் மன்னின் பைபிள்” என அழைக்கப்படும் நூல் எது? [A] Tirukural...
Read More