LATEST UPDATE

ADMISSION OPEN FOR 10 DAYS TAMILNADU SUB INSPECTOR EXAM COACHING / தமிழ்நாடு சார் ஆய்வாளர் தேர்வுக்கான 10 நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது : Call: 8438947777

TNUSRB Police Coaching – SI & Constable Exam Preparation

தமிழ்நாடு காவல் துறை என்பது உலகிலேயே மிகவும் சிறப்பு பெற்ற காவல் துறையாகும். தமிழ்நாட்டில் உள்ள பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்பதை தங்கள் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

அவர்களின் கனவு மெய்ப்பட, எங்கள் TNUSRB Police Coaching மூலம் SI & Constable தேர்வில் வெற்றி பெற இந்த இணையதளத்தை அர்பணிக்கிறோம்.

TNUSRB Police Coaching – SI & Constable

Tamilnadu Police and SI Exam Coaching

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) அவ்வப்போது சார்பு ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப நடத்தி வருகிறது.

தற்போது விரைவில் தமிழ்நாடு காவல் துறைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள சார்பு ஆய்வாளர்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு துறை, சிறை துறை போன்ற பணியிடங்கள் அடங்கிய போட்டித் தேர்வுக்கு இந்த இணையத்தின் மூலம் பயிற்சி அளிக்கிறோம்.

TNUSRB Police Coaching – SI & Constable குறிக்கோள்:

சீருடைப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பேராவலோடு உள்ள இளைஞர்களுக்கு சீருடைப் பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து தேர்வில் வெற்றி பெறச் செய்வதும், திறமையான, நேர்மையான காவல் துறை அதிகாரிகளாக உருவாக வழிகாட்டுவது.

தேர்வுகளில் வெற்றி பெற தேவையான அறிவுரைகள் பாட குறிப்புகள் (TNUSRB Study Materials), முந்தைய ஆண்டு வினாத்தாள்(TNUSRB Previous Questions, மாதிரி வினாத்தாள் (TNUSRB Model Questions) தொகுப்புகள் வழங்குவது.

TNUSRB Police Coaching – SI & Constable சாதனைகள்:

இந்த இணையதளம் தமிழகத்தின் தலைசிறந்த காவலர் தேர்வு பயிற்சி மையத்தால் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சியின் மூலம் பல இளைஞர்கள் TNUSRB, TNPSC, CRPF, BSF, Ralway, SSC, Armed Forces, TET, BANK போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதில் பெரும்பான்மையான மாணவர்கள் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

TNUSRB Police Coaching – SI & Constable தகவல்கள்:

TAMILNADU UNIFORMED SERVICES BOARD RECRUITMENT (TNUSRB)
TNUSRB SUB INSPECTOR

TNUSRB GRADE II CONSTABLE

TNUSRB Police Coaching – SI & Constable – எங்கள் பயிற்சி மையம்:

தற்போது விரைவில் தமிழ்நாடு காவல் துறைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள்,தீயணைப்பு துறை, சிறை துறை போன்ற பணியிடங்கள் அடங்கிய எழுத்து மற்றும் உடற்பயிற்சி தேர்வுகளுக்கு எங்கள் பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி அளிக்கிறோம்.

எங்கள் பயிற்சியில் சேரவிரும்பும் மாணாவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 8438947777

WANT TO JOIN POLICE EXAM COACHING IN CHENNAI FILL THIS ENQUIRY FORM

TNUSRB Police Coaching – SI & Constable Coaching Highlights

  • Highest Success Rate
  • Small Batch Size & personal attention
  • Updated Course Content Based on TNUSRB Syllabus.
  • Separate specialized teachers for every section.
  • Focus on tricks and short cuts in Maths and reasoning.
  • Weekly full length tests.
  • Adequate competitive environment among students.
  • Student-friendly faculty members, always available to guide you.
  • Interview preparation by highly experienced faculty members.
  • Regular Exam Alerts and Application Assistance.
  • Physical Efficiency test Training
POLICE EXAM GURU
4.7
Based on 12 reviews
powered by Google
Bharathi Raja
Bharathi Raja
15:37 09 Mar 19
How much amount
Thenn Arasu
Thenn Arasu
11:47 18 Jan 19
Good coaching center daily conducting test police coaching super
saraswathi u
saraswathi u
05:29 12 Dec 18
BEST COACHING FOR ALL COMPETITIVE EXAM..........
Muruga Dhoni
Muruga Dhoni
06:19 01 Jan 18
Best Coaching Centre for Police Constable & SI Exam Coaching
Mariappan Mahesh
Mariappan Mahesh
06:16 01 Jan 18
BEST Coaching Centre for Tamilnadu Plice & SI Exam Coaching
Aarthi Illamalli
Aarthi Illamalli
08:15 31 Dec 17
very good coaching for all competitive exams
parama guru
parama guru
07:46 31 Dec 17
Tom Tom
Tom Tom
06:07 31 Dec 17
Best Coaching Center for Police Constable & SI Exam Coaching in Tamilnadu.
Next Reviews

PC Exam 2019 Results Published

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 25.08.2019 அன்று நடத்திய 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. FINAL...
Read More

SI Exam Notification 2019

TNUSRB Has Released Notification to Recruit 969 Sub Inspectors for Tamilnadu Police Service. Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)...
Read More

Police Constable Notification 2019

Police Constable Notification 2019 Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has released Notification for 8,826 Grade II Police Constable,...
Read More

SI & PC EXAM GK 71

The first Asian Games were held in / முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைப்பெற்றது? [A] Manila / மணிலா [B] Tokyo...
Read More

SI & PC EXAM GK 70

Depletion of ozone layer causes _______ / ஓசோன் அடுக்கின் பற்றாக்குறையால் _____ நோய் ஏற்படுகிறது. [A] Blood cancer / ரத்த புற்றுநோய் [B]...
Read More

SI & PC EXAM GK 69

Electron microscope was invented by whom? / எலக்ட்ரான் நுண்ணோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? [A] Knoll and ruska / நொல் மற்றும் ருஸ்கா [B]...
Read More

SI & PC EXAM GK 68

The outer most layer of the sun is called _____ / சூரியனின் வெளியடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது? [A] Chromosphere / நிற மண்டலம்...
Read More

SI & PC EXAM GK 67

The World's longest railway platform is at:/ உலகின் மிகநீளமான ரயில்வே நடைமேடை எங்கு அமைந்துள்ளது? [A] Talchar / தலசர் [B] New york...
Read More

SI & PC EXAM GK 66

When was the Panchayat Raj system introduced in India? / இந்தியாவில் பஞ்சாயத் ராஜ் முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? [A] 1945 [B] 1950...
Read More

SI & PC EXAM GK 65

Which of the following is called “The Bible of Tamil Land”? “தமிழ் மன்னின் பைபிள்” என அழைக்கப்படும் நூல் எது? [A] Tirukural...
Read More
Subscribe to Police Exam Guru

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4,094 other subscribers

TNUSRB CONSTABLE MODEL QUESTIONS
Shortcodes Ultimate