Tamilnadu Police Constable Coaching Information
Tamilnadu Police Constable Coaching: தமிழகக் காவல் துறையில் உள்ள காவலர் (Tamilnadu Police Constable), சார்பு ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ஆகிய இருபாலருக்குமான பணியிடங்களுக்கும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலுள்ள ஆண்களுக்கு மட்டுமான தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கும், தமிழ்நாடு சிறைத்துறையில் உள்ள இரு பாலருக்குமான சிறைக் காவலர் பணியிடங்களுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.

Tamilnadu Police Constable Coaching
Tamilnadu Police Constable கல்வித்தகுதி: பத்தம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Tamilnadu Police Constable உடல் தகுதிகள்: உயரம் – பொது மற்றும் பிசி, எம்பிசி யினர், முஸ்லிம் ஆகியோருக்கு 170 செ.மீ., இதே சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 160 செ.மீ., தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு 167 செ.மீ, பெண்களுக்கு 157 செ.மீ.
Tamilnadu Police Constable – Selection Process: எழுத்துத்தேர்வு, உடல் அளவுகள் சரி பார்த்தல், உடல் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Police Constable Coaching Eligibility
MINIMUM QUALIFICATION | CONSTABLE | |
---|---|---|
MEN | WOMEN | |
AGE (YEARS) GENERAL | 18-24 | 18-24 |
AGE (BC/MBC) | 18-26 | 18-26 |
AGE (SC/ST) | 18-29 | 18-29 |
HEIGHT (BC/MBC) | Minimum 170 cms. | Minimum 159 cms. |
HEIGHT (SC/ST) | Minimum 167 cms. | Minimum 157 cms. |
CHEST | 81 (Expn.: 5 cms) | – |
EDUCATION | 10th Standard | 10th Standard |
Tamilnadu Police Constable Exam Syllabus
- Part A – General Knowledge – 50 Questions
- General Science
- History of India
- Geography
- Economics & Commerce
- Indain Polity
- Current Events
- Part B – Psychology – 30 Questions
- Mental Ability Test & Psychology
Tamilnadu Police Constable Exam pattern
Written Exam – 80 x 1 | 80 Marks |
Physical Efficiency Test | 15 Marks |
Sports NSS / NCC | 5 Marks |
Medical Test | — |
Total | 100 Marks |
Tamilnadu Police Constable Physical Endurance Test
Men | 1500 M | Duration: 7 Mins |
Women | 400 M | DUration: 2 MIns |
Only Sucessful candidates will Qulify to the Physical Efficiency Test |
Tamilnadu Police Sub Inspector Exam Physical Efficiency Test for Male Candidates
Events | Events | 1 Star | 2 Star |
Rope | Rope | 5 M | 6 M |
Long/High | Long Jump | 3.80 M | 4.50 M |
Long / High | High Jump | 1.2 M | 1.4 M |
Running 100 / 400 M | 100 M | 15 Sec | 13.5 Sec |
Running 100 / 400 M | 400 M | 80 Sec | 70 Sec |
Tamilnadu Police Sub Inspector Exam Physical Efficiency Test for Women Candidates
Events | Events | 1 Star | 2 Star |
Long Jump | Long Jump | 3.25 M | 3.75 M |
Throw Ball / Shot Put | Throw Ball | 17 M | 21 M |
Throw Ball / Shot Put | Shot Put | 4.5 M | 5.5 M |
RUnning 100 / 200 M | 100 M | 16.5 Sec | 15.5 Sec |
RUnning 100 / 200 M | 200 M | 36 Sec | 33 Sec |