A pizzeria caters parties and just finished baking 60 pizzas. The Indian group just picked up their order of 1/4 of the pizza baked. A school graduation party is picking up 1/3 of the pizza baked. A smart arts club bought 1/20 of the pizza baked. How many pizza are left out of the 60 that were baked?/ ஒரு பீசா தயாரிப்பு மையம் உருவாக்கிய 60 பீசாக்களில், இந்தியர்கள் குழுவிற்காக 1/4 பகுதியும், ஒரு பள்ளியின் பட்டமளிப்பு விழாவிற்காக 1/3 பகுதியும், ஒரு கலைப்பள்ளி மாணவர்களுக்காக 1/20 பகுதியையும் டெலிவரி எடுத்து செல்லப்பட்டது எனில் எத்தனை பீசாக்கள் அவர்களிடம் விற்பனை செய்யப்படாமல் இருக்கும்?
[A] 20
[B] 15 [C] 18 [D] 22
Leave a Reply