Police Exam Study Material – செல்லின் அமைப்பு
Here we provide Free Police Exam Study Material for your Preparation
92.நமது உடலின் அடிப்படை கட்டமைப்பு – செல்.
93.வெறும் கண்களால் செல்லை பார்க்க முடியாது.
94.செல் நம் கண்களால் பார்க்க முடிந்த பொருட்க்களை விட அளவில் மிக சிறியது. ஆகவே அதை நேரிடையாகக் காண நுண்ணோக்கி என்னும் அறிவியல் கருவி தேவை.
95.மனித உடல் மட்டுமல்லாமல், உயிரிகளான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் செல்களால் ஆனவை.
96.செல்லை முதலில் கண்டறிந்தவர் – இராபர்ட் ஹீக்.
97.செல்லுலா என்னும் லத்தீன் மொழி சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்பது பொருள்.
98.செல்லுக்கு செல் எனப் பெயர் வைத்தவர் – இராபர்ட் ஹீக்.
99.செல் கண்டுபிடிப்பு நிகழ்ந்த ஆண்டு – கி.பி 1665.
100.செல்லின் உட்ப்பகுதியை கண்டறிந்தவர் – இராபர்ட் பிரெளன்.
101.உட்கருவை கண்டறிந்தவர் – ராபர்ட் பிரெளன்.
102.இராபர்ட் பிரெளன் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார்.
103.உட்கருவின் வடிவம் – கோள வடிவம்.
104.செல்லுக்குள்ளே ஒரு உலகத்தை கண்டறிந்தவர் – ராபர்ட் பிரெளன்.
105.தான் எதை சாப்பிடுவதற்கு முன்பும் அதை நுண்ணோக்கியில் பார்த்தபிறகு தான் சாப்பிடும் பண்பு – ராபர்ட் பிரெளன்க்கு இருந்தது.
106.சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புக்கள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லிற்கு புரோகேரியாட்டிக் செல் (எளிமையான செல்) என்று பெயர்.
107.பாக்டீரியா புரோகேரியாட்டிக் செல் வகையைச்சார்ந்தது.
108.செல்லின் வெளிச்சுவர், உட்கரு உட்பட நுண் உறுப்புக்கள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு யூகேரியாட்டிக் செல் (முழுமையான செல்).
109.தாவர, விலங்கு செல்கள் யூகேரியாட்டிக் செல் வகையைச் சார்ந்த செல்கள் ஆகும்.
110.விலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பிளாஸ்மா படலம் என்று பெயர்.
111.செல்லுக்கு வடிவம் கொடுப்பது – பிளாஸ்மா படலம்.
112.செல்லுக்குள் தேவையானவற்றை மட்டுமே அனுமதிக்கும் காவலாளி – பிளாஸ்மா படலம்.
113.பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் – புரோட்டோபிளாசம்.
114.சைட்டோபிளாசம் மற்றும் உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது – புரோட்டோபிளாசம்.
115.புரோட்டோ பிளாசத்திற்கு அப்பெயரை இட்டவர் – ஜே.இ.பர்கின்ஜி.
116.புரோட்டோ என்பதன் பொருள் – முதன்மை.
117.பிளாஸ்மா என்பதன் பொருள் – கூழ் போன்ற அமைப்பு.
118.பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவிற்க்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி – சைட்டோ பிளாசம்.
119.செல்லின் முக்கிய மையமான உட்கருவைப் பாதுகாப்பதும், அது சொல்லும் வேலையைத் தடங்கல் இல்லாமல் செய்வதும் சைட்டோப்பிளாசத்தின் வேலையாகும்.
120.இது குரங்கு, இது மனிதன், இது ஆடு, என உடல் வடிவத்தை தீர்மானிப்பது – உட்கரு (நியூக்ளியேஸ்).
121.ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்து செல்வது – உட்கரு.
122.செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா கையில் உள்ளது.
123.நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றும் வேலையைசெய்வது – மைட்டோகாண்ட்ரியா
124.செல்லின் ஆற்றல் மையங்கள் என்று மைட்டோகாண்ட்ரியா அழைக்கப்படுகிறது.
125.உணவு செரிமானம் அடைய நொதிகளை சுரப்பது – கோல்கைஉறுப்புக்கள்.
126.நாம் உண்ணும் உணவிலிருந்து புரதத்தைப் பிரித்து எடுத்து நம் செல்லுக்கும், உடலுக்கும் வலிமை சேர்ப்பது – கோல்கை உறுப்புகள்.
127.செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வது – எண்டோபிளாசவலை.
128.புரதத்தை உற்பத்தி செய்வது – ரிபோசோம்கள்
129.செல்லின் புரதத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது – ரிபோசோம்கள்.
130.செல்லின் தற்க்கொலைப்பைகள் என்று அழைக்கப்படுவது – லைசோசோம்கள்.
131.தாவர செல்லில் இல்லாத விலங்கு செல்லில் மட்டும் இருப்பது சென்ட்ரியோல்களை தன்னுள் கொண்டிருப்பது – சென்ட்ரோசோம்.
132.செல்பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்கும் வேலையை செய்வது – சென்ட்ரோசோம்
133.சென்ட்ரோசோம் என்னும் நுண்ணுறுப்பு தாவர செல்லில் இல்லை.
134.சத்து நீரை சேமிப்பது செல்லின் உள் அழுத்ததை ஒரே மாதிரி பேணுவது நுண்குமிழ்கள்
135.விலங்குகளை விட தாவரம் இருகி இருப்பதற்குக் காரணம் தாவரங்களின் செல்சுவர் என்னும் அமைப்பாகும்.
136.செல்லுக்கு வடிவத்தை தரும் வெளியுறை செல்சுவர் ஆகும்.
137.செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
138.தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு கணிகம் ஆகும்.
139.கணிகத்தின் மூன்று வகைகள், குளோரோபிளாஸ்ட், குரோமோபிளாஸ்ட், லியூக்கோபிளாஸ்ட்.
140.கணிகங்கள் விலங்கு செல்லில் இல்லை.
141.மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 6, 50, 00, 000.
142.இரத்தம் சிவப்பு செல்களால் ஆனவை என்பதை உலகிற்கு கண்பிடித்து அறிவித்தவர் – ஆண்டன் வான் லுவன்ஹாக் (1675).
143.எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகை செல்களால் ஆனவை.
144.புரோகேரியோட்டிக் செல்லுக்கு எ.கா. பாக்டீரியா.
TO Know More about TNUSRB Exam Pls. Visit Official Site
Leave a Reply