International Human RightsDay December 10/ சர்வதேச மனித உரிமை தினம் டிசம்பர் 10
1946-ஆம் ஆண்டு ஐநா சபையால் மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1950-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2018 THEME: Stand Up For Human Rights
Leave a Reply