Indo-Russia AirforceExercise Aviaindra 2018/ இந்தியா – ரஷியா விமானப் படை கூட்டு பயிற்சி ஏவியேந்திரா2018
இந்தியா, ரஷியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், ஏவியேந்திரா 2018 என்ற பெயரில் இரு நாட்டு விமானப் படையினர் பங்கேற்கும் 12 நாள் கூட்டுப் பயிற்சி, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதில், இரு நாடுகளின் ராணுவம், கடற்படை, விமானப் படைகள் பங்கேற்றன. ஒரு வெளிநாட்டின் முப்படைகளுடன் சேர்ந்து இந்தியா கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது அதுவே முதல் முறையாகும்.
Leave a Reply