ஈரான்மற்றும் இந்தியா இடையேபுதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது/Iran-India Between New MoU Signed
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா 6 மாதங்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில் ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்கான பணப் பரிமாற்றம் முழுவதும் இந்திய ரூபாயின் மதிப்பிலேயே மேற்கொள்வதாக இந்தியா ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய்கள் வரையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ளலாம். இதற்கு முன்பு சராசரியாக நாளொன்றுக்கு 5.60 லட்சம் பீப்பாய்கள் இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply