HARSH VARDHAN SHRINGLA APPOINTED INDIAN AMBASSADOR TO THE US/ அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்து வரும் ஓய்வு பெறவுள்ள நிலையில் அமெரிக்காவிற்கான அடுத்த தூதராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களாவை வெளியுறவு அமைச்சகம் நியமித்துள்ளது. 1984ஆம் ஆண்டில் வெளியுறவு சேவைகள் அதிகாரியான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்ளா, வங்கதேசத்திற்கான தூதராக பணியாற்றி வந்தார்.
FOLLOW US:
TELEGRAM: https://t.me/PoliceExamGuru
FACEBOOK: https://www.facebook.com/PoliceExamGuru/
TWITTER: https://www.youtube.com/POLICEEXAMGURU
YOUTUBE: https://www.youtube.com/POLICEEXAMGURU
INSTAGRAM: https://www.instagram.com/siexamguru?r=nametag
Leave a Reply