சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய
கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply