NOTA – None Of The Above
2014 நடைப்பெற்ற பொது தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் NOTAவை அறிமுகப்படுத்திய 14-வது நாடு இந்தியாவாகும். இந்திய தேர்தல் நடத்தை விதிகள் (1961)-இல் எனும் சட்டத்தின் விதி எண் 49-O இம்முறை பற்றி விவரிக்கிறது.
Leave a Reply