இந்திய நாடாளுமன்றக் கட்டிடம்
புது தில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தை 1912-13 ஆம் ஆண்டு எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் எனும் பிரிட்டிஷ் கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு, 1921-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1927-ஆம் ஆண்டு முடித்தனர்.
Leave a Reply