First Sound of Wind on Mars Captured by NASA’s InsightLander/ செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசையை பதிவு செய்து அனுப்பியது இன்சைட்ஆய்வுக் கலம்
அண்மையில் ஆய்வைத் தொடங்கிய இன்சைட் விண்கலம் செவ்வாய்கிரகத்தில் காற்று வீசிய ஓசையை பதிவு செய்து அனுப்பியுள்ளது. மணிக்கு 16 முதல் 24கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசிய காற்றின் ஓசையாக இது இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
ஆய்வுக் கலத்தின்மீதிருந்த சோலார் தகட்டின் மீது காற்று பட்டதன் மூலம் கலம்அதிர்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் காற்று வீசும்ஓசையை மனிதர்கள் கேட்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று அவர்கள்கூறியுள்ளனர்.
Leave a Reply