கொடி நாள்- டிசம்பர் 07
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின்அரும்பணிகளையும், தியாகத்தையும்போற்றும் வகையில் 1949ஆம் ஆண்டு முதல் ஒவ்வொருஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றனபடை வீரர் கொடி நாளாக கடைப்பிடிக்கின்றன.
Leave a Reply