31st GST Council Meeting/31-வதுஜிஎஸ்டி குழு கூட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 31-வது கூட்டம் மத்தியநிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டிசம்பர் 22 அன்றுடெல்லியில் நடைப்பெறவுள்ளது. ஜிஎஸ்டி வரி கடந்த ஆண்டு ஜூலை 1முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் 30-ற்கும் மேற்பட்ட வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில்விதிக்கப்படுகிறது.
Leave a Reply