தமிழ்நாடு சார்பு ஆய்வாளர் தேர்வு பயிற்சி
தமிழ்நாடு சார்பு ஆய்வாளர் தேர்வு பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
- எழுத்து தேர்வுக்கான 2 மாதம் பயிற்சி மற்றும் 50 முழு மாதிரி எழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
- உடல் தகுதித் தேர்வுக்கான (100 மீ,400 மீ,200 மீ,100 மீ,1500 மீ, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பந்து எறிதல்) பயிற்சி மற்றும் மாதிரி உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
- உளவியல், கணிதம் பாடங்களுக்கு எளிதில் புரியும் வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
- கயிறு ஏற சிறப்பு பயிற்சிகள் மற்றும் உடல் எடை குறைக்க/அதிகரிக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
- சார்பு ஆய்வாளர் தேர்வுக்காக தயாராகும் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது.
தகுதிகள் :
சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு தேவையான தகுதிகள்
MINIMUM QUALIFICATION | Sub Inspector | |
---|---|---|
MEN | WOMEN | |
AGE(YEARS) GENERAL | 20-28 | 20-28 |
AGE(BC/MBC) | 20-30 | 20-30 |
AGE(SC/ST) | 20-33 | 20-33 |
HEIGHT(BC/MBC) | Minimum 170 cms | Minimum 159 cms |
HEIGHT(SC/ST) | Minimum 167 cms | Minimum 157 cms |
CHEST | 81 (Expn.: 5 cms) | – |
EDUCATION | Any Degree | Any Degree |
தேர்வு நிலைகள் :
சார்பு ஆய்வாளர்களுக்கான தேர்வு நிலைகள்
தேர்வு நிலைகள் | மதிப்பெண்கள் |
---|---|
எழுத்துத் தேர்வு:
மொத்தம் 140 வினாக்கள் (பொது அறிவு: 80 வினாக்கள் ,உளவியல்:60 வினாக்கள்) ஒரு வினாவிற்கு 0.5 மதிப்பெண்கள் |
70 மதிப்பெண்கள் |
உடல் திறன் தேர்வு | 15 மதிப்பெண்கள் |
Sport, NCC, NSS | 5 மதிப்பெண்கள் |
நேர்முக தேர்வு | 10 மதிப்பெண்கள் |
மருத்துவ பரிசோதனை | மதிப்பெண்கள் கிடையாது |
மொத்தம் | 100 மதிப்பெண்கள் |
உடல் தகுதி தேர்வு(Endurance Test)
உடற்கூறு அளத்தளில் தகுதி பெறும் தேர்வாளர்கள், அடுத்த கட்டத் தேர்வான உடல் தகுதி தேர்வுக்கு () அழைக்கப்படுவார்கள். இத்தேர்வு பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள்:1500 மீட்டர் ஒட்டத்தினை 7(ஏழு) நிமிடங்களில் முடிக்க வேண்டும்.
பெண்கள்: 400 மீட்டர் ஒட்டத்தினை 2(இரண்டு) நிமிடங்களில் முடிக்க வேண்டும்.
இதில் தேர்வு பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வான உடல்திறன் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆண்களுக்கான உடல்திறன் தேர்வு( Physical Efiiciency Test)
தேர்வுகள் | தேர்வுகள் | ஒரு நட்சதிர அலகு (2 மதிப்பெண்கள்) | இரு நட்சதிர அலகு (5 மதிப்பெண்கள்) |
---|---|---|---|
கயிறு ஏறுதல் | கயிறு ஏறுதல் | 5 மீட்டர் | 6 மீட்டர் |
நீளம் தாண்டுதல்(அ) உயரம் தாண்டுதல் | நீளம் தாண்டுதல் | 3.80 மீட்டர் | 4.50 மீட்டர் |
உயரம் தாண்டுதல் | 1.20 மீட்டர் | 1.40 மீட்டர் | |
ஓட்டம் 100 மீட்டர் (அ) 400 மீட்டர் | 100 மீட்டர் | 15 வினாடிகள் | 13.5 வினாடிகள் |
400 மீட்டர் | 80 வினாடிகள் | 70 வினாடிகள் |
பெண்களுக்கான உடல்திறன் தேர்வு(Physical Efiiciency Test)
தேர்வுகள் | தேர்வுகள் | ஒரு நட்சதிர அலகு (2 மதிப்பெண்கள்) | இரு நட்சதிர அலகு (5 மதிப்பெண்கள்) |
---|---|---|---|
நீளம் தாண்டுதல் | நீளம் தாண்டுதல் | 3.25 மீட்டர் | 3.75 மீட்டர் |
குண்டு எறிதல் (அ) கிரிக்கெட் பந்து எறிதல் | குண்டு எறிதல் | 3.80 மீட்டர் | 5.50 மீட்டர் |
கிரிக்கெட் பந்து எறிதல் | 1.20 மீட்டர் | 21 மீட்டர் | |
ஓட்டம் 100 மீட்டர் (அ) 200 மீட்டர் | 100 மீட்டர் | 15 வினாடிகள் | 15.5 வினாடிகள் |
200 மீட்டர் | 80 வினாடிகள் | 33 வினாடிகள் |
சிறப்பு மதிப்பெண்கள்(Special Marks for NCC,NSS and Sports)
உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மற்றும் ஆகியவற்றில் ஏதேனும் சான்றிதழ் பெற்றறிருப்பின், அவர்களுக்கு சான்றிதழின் தன்மைக்கேற்ப்ப சிறப்பு மதிப்பெண்கள், உயர் அளவாக 5 மதிப்பெண்கள்(NCC-2 Marks, NSS-1 Mark and Sport-2 Marks) வழங்கப்படும்.